பெய்தாலும் பெய்யும் மழைபோல
எதிர்படும்சிறுவர்கள்பதறியோடகுடைமரம் கடந்துநீள்கிறதுநம் ஒற்றையடிப்பாதை.பட்டாம்பூச்சிக்கும்தேன்சிட்டுக்கும் கூடமணியடித்துவிலக்கச்சொல்கிறாய்.தூரத்து தென்னைகளும்குடிசையில் காத்திருக்கும்உன் பாட்டியும்நமக்காக சொல்லவிருக்கிறகதைகளில்நான் வேகம் கூட்டுகிறேன்.பெய்தாலும் பெய்யும்மழைபோலநீ தரவிருக்கிற முத்தம்வழியெங்கும்குளிர்கிறது.
No comments:
Post a Comment